crude-oil எஸ்பிஐ : தமிழகத்தில் புதிதாக 50 கிளைகள் நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2019 நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் புதிதாக 50 வங்கிக் கிளைகளைத் திறப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.